Daily Thanthi
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
காந்தி நகர், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், மாபெரும் ஒருங்கிணைப்பாளருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தில் அமைந்துள்ள அவரது 'ஒற்றுமைக்கான சிலைக்கு' பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சர்தார் பட்டேல் சிலைக்கு மலர் அஞ்சலி குஜராத மாநிலம் நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் (கெவாடியா) உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை…