உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஓடிடி-யில் 4 மொழிகளில் வெளியாகும்‘ஜிக்ரிஸ்’!

இயக்குநர் ஹரிஷ் ரெட்டி உப்பலா இயக்கியத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான படம் 'ஜிக்ரிஸ்'. இப்படத்தில் சிறுவயது நண்பர்களான கார்த்திக், பிரவீன், வினய் மற்றும் பிரசாந்த் ஆகிய நால்வரும் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் கோவாவிற்கு ஒரு சாலைப் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால், அவர்களிடம் பணமோ, கைபேசியோ, ஜிபிஎஸ்ஸோ இல்லை. அவர்களிடம் இருப்பது ஒரு பழைய மாருதி 800 கார் மட்டுமே. நகைச்சுவையுடன் தொடங்கும் இந்தப் பயணம், பல திருப்பங்களுடன் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரியாக மாறி, இறுதிக் காட்சிகளில் மனதை உருக்கும் உணர்ச்சிபூர்வமான அனுபவத்தைத் தருகிறது. இப்படம் தெலுங்கு ஓடிடி தளங்களில் வெளியானபோது பார்வையாளர்களிடமிருந்து…