Indian Express Tamil
தேனி சிறைக் கைதிகள் தப்பிய சம்பவம்: அதிரடி ஆக்சன் எடுத்த விஜய் கொடுத்த வார்னிங்
சிறைகளில் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளில் எவ்விதத் தொய்வும் ஏற்படக் கூடாது; சிறைத் துறை அலுவலர்கள் பொறுப்புகளை முழு கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய விவகாரத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் தேனி மாவட்டச் சிறையில் கைதிகள் தப்பிய சம்பவத்தில், சிறைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்…