உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தவெக அரசு தூய சக்தியா இல்லை தீயசக்தியா என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள் - வானதி சீனிவாசன்

சென்னை, குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் உலவவிட்டு வேடிக்கை பார்த்து சட்டம் ஒழுங்கை காக்க தொடர்ந்து தவறிவரும் தவெக அரசை தூய சக்தியா இல்லை தீயசக்தியா என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கைதி தப்பி ஓட்டம் இது தொடர்பாக, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று இரவு ராகவன் என்ற கைதி…