Maalaimalar
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு : 600 பேரின் செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்து விசாரணை
அக்டோபர் 11-ந் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அந்த டவர்களில் 600 பேரின் செல்போன் அழைப்புகள் பதிவாகியுள்ளன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளி வடிவேலு-பவானி தம்பதியினர். சிறுமி மாயம் இவர்களது 2-வது மகள் (வயது 7). கடந்த 12-ந் தேதி சிறுமி மாயமானாள். இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள், 100-க்கும்…