Hindu Tamil Thisai
இந்தியாவில் 12 ஆண்டுகளில் 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்: உலக வங்கி பாராட்டு
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதன் மூலம், உலகிலேயே மிக வேகமாக வறுமையைக் குறைத்த நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது என உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. உலக வங்கி அக். 2026-க்கான இந்திய வறுமை மற்றும் சமத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தீவிர வறுமை மற்றும் பல்வேறு அடிப்படை…