Puthiya Thalaimurai
”தவெக ஆட்சியில் 700 கொ*லகள்” - திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி குற்றச்சாட்டு!!
தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைந்ததலிருந்து, சட்டஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அதை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று (அக்டோபர் 31) திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அக்கட்சின் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…