Nakkheeran
”டம்மி வேட்பாளரை நிறுத்தி வாக்கு மோசடி”; எதிர்கட்சியினர் சதியா?
தேர்தலில் டம்மி (போலி) வேட்பாளரை நிறுத்தி, வாக்காளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த எதிர்கட்சியினர் சதித்திட்டம் தீட்டுவதாக அதிபர் குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற நவம்பர் 3-ஆம் தேதி, அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அலாஸ்காவின் செனட் உறுப்பினர் பதவிக்கு, குடியரசு கட்சியின் சார்பில் ’டான் சல்லிவன்’ போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக, ’மேரி பெல்டோலா’ போட்டியிடுகிறார். இதனிடையே, இந்த பகுதியில்…