Maalaimalar
மட்டன் உப்புக்கறி
தேவையான பொருட்கள்: மட்டன் - 1/2 கிலோ இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 200 கிராம் மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்-10 சீரகம்- 1 டீஸ்பூன் தனியா தூள் - 2 டீஸ்பூன் எண்ணெய் - 1 குழிகரண்டி உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை-2 கொத்து செய்முறை: ஆட்டுக்கறியை (மட்டன்) நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாக கிள்ளி…