Puthiya Thalaimurai
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்.. மின் விநியோகப் பணி தீவிரம்!
இந்தியாவின் அதிவேகப் போக்குவரத்துத் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக விளங்கும் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தின் மின் விநியோகப் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களை இணைக்கும் 508 கி.மீ தூரமுள்ள மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில், ரயில்கள் மணிக்கு 320 கி. மீ வேகத்தில் தடையின்றி இயங்குவதை உறுதி செய்வதற்காக மேம்பட்ட மின் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. தேசிய மின்…