IBC Tamil
கணினியில் போலித் தரவுகளை பதிவு செய்து கோடி கணக்கில் மோசடி: CID-யிடம் சிக்கிய நபர்
போலித் தகவல்களைப் பதிவு செய்து சுமார் 5.96 கோடி ரூபாய் முறைகேடாகப் பெற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று (30-10-2026) குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தில் ளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். தரவுத் தொகுதி இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய இச் சந்தேகநபர், நிறுவனத்தின் பிரதான கணினித் தரவுத் ...