Daily Thanthi
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
சேலம், சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்டும், அதன் அருகில் 600 மெகா வாட் கொண்ட ஒரு யூனிட்டும் உள்ளது. இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணி இந்நிலையில் 210 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் 2-வது அலகில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது…