Nakkheeran
மீண்டும் கரை சேருவரா ‘கிங் பிபி’?- இஸ்ரேல் சந்திக்கும் இன்னொரு கலக்கம்
சர்வதேச அரசியல் அரங்கில் ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையும் தற்போது மத்திய கிழக்குப்பகுதி நோக்கித் திரும்பியுள்ளது. பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது நடத்திய கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, அந்நாடு தங்களின் முதல் தேசியப் பொதுத்தேர்தலைச் சந்திக்கிறது. இந்தத் தேர்தல் வெறுமனே புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் களமாக மட்டுமில்லாமல், செல்லமாக 'பிபி' என்ற பட்டபெயருடன் அழைக்கப்படும் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் ஆதிக்கத்திற்கான ஒரு அக்னிப் பரீட்சையாகவும் பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் உருவான 78 ஆண்டுக்கால வரலாற்றில், இதுவே மிக முக்கி…