Maalaimalar
5-வது குழந்தை வேணுமா? அமெரிக்க துணை ஜனாதிபதிக்கு கட்டளை போட்ட மனைவி!
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தங்களுக்கு ஐந்தாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனத் தனது மனைவி உஷாவிடம் விளையாட்டாகக் கூற, அதற்கு அவரது மனைவி அளித்த அதிரடியான பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'வாசக்டமி' வேணுமா? சமீபத்தில் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்களது குடும்பத்தில் நடந்த இந்த சுவாரசியமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் பேசுகையில், "எனக்கு ஆறு குழந்தைகள் வரை…