உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ரூ.100 கோடி இலஞ்ச வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கைது: ஸ்டாலின் கடும் கண்டனம்

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த மகேஷ், தனியார் பாடசாலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சுமார் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த வழக்கில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் மற்றும் மகேஷின் உதவி...