Daily Thanthi
புழல், தேனியைத் தொடர்ந்து கோவை சிறையிலும் கைதி தப்பியோட்டம்... உதயநிதி கடும் விமர்சனம்
சென்னை, தமிழக அரசின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. புழல், தேனி சிறைகளைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். இதனைச் சுட்டிக்காட்டி தமிழக அரசின் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்…