உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டெல்லியில் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 4 பேர் உயிரிழப்பு

டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள மங்கோல்புரி தொழிற்பேட்டை (ஃபேஸ்-1) காலணித் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். டெல்லி மங்கோல்புரி தொழிற்பேட்டையில் உள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர். தொழிற்பேட்டையின் முதற்கட்டடத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில்,நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் தீ…