உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“காவல் துறையை மட்டுமல்ல, கட்சியினரையும் கட்டுப்படுத்த முடியாதவர் முதல்வர்” - திமுக நிர்வாகி

திருச்சி: “முதல்வருக்கு காவல்துறையை மட்டுமல்ல தன் கட்சிக்காரர்களையும் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை” என திமுக மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் குற்றம்சாட்டியுள்ளார். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, விலைவாசி உயர்வினை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய, வடக்கு மாவட்டம் மற்றும் கிழக்கு தொகுதி…