உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

7 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 224 சினிமாப் படங்களுக்கு அரசு மானியம் அறிவிப்பு: தங்களுக்கு தீபாவளி பரிசு எனக் கூறி விஜய்க்கு பாராட்டு

தமிழ்நாட்டில் நல்ல கருத்துகளையும், சமுதாய விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும் வகையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ​இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைப்படி, 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை உள்ள 8 ஆண்டுகளுக்குரிய திரைப்பட மானியத் தொகையை வழங்குவதற்கான் விழா, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த அரசு திரைப்பட மானியம் வழங்கும் விழாவில், தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்ம…