Daily Thanthi
பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா மரணம்... 57 வயதில் நேர்ந்த சோகம்
மும்பை, பல ஆண்டுகளாக இந்தி திரையுலகில் தனது படைப்புகளால் கவனம் பெற்ற இயக்குநர் சஞ்சய் குப்தாவின் மறைவு ரசிகர்களையும் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல இயக்குநர் சஞ்சய் குப்தா 1994-ம் ஆண்டு வெளியான 'ஆதிஷ்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கி பாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, அமிதாப் பச்சன், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த…