உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தில் இருந்து அனிருத் விலகல்!

ஷாருக்​கான் நடித்​துள்ள திரைப்​படம் ‘கிங்’. இதை சித்​தார்த் ஆனந்த் இயக்​கி​யுள்​ளார். ‘பதான்’ படத்​தின் சூப்​பர் ஹிட் வெற்​றியைத் தொடர்ந்து இரு​வரும் மீண்​டும் இணைந்​துள்​ளனர். இதில் அனில் கபூர், ராணி முகர்ஜி, தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்​சன் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். கரீனா கபூர் சிறப்​புத் தோற்​றத்​தில் நடித்​துள்​ளார். ‘கொலை​யாளி அல்ல; நான் காதலன்!’ என்ற வாசகத்​துடன் வெளியான இப்​படத்​தின் போஸ்…