உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

1,431.5 கிலோ ராட்சத பூசணிக்காய் ஹாலோவீன் விளக்காக மாற்றம்: அமெரிக்காவில் புதிய கின்னஸ் உலக சாதனை!

வாஷிங்டன், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சேலம் நகரில், 1,431.5 கிலோகிராம் (3,156 பவுண்ட்) எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய், ஒரு பிரம்மாண்டமான ஹாலோவீன் விளக்காக செதுக்கப்பட்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு நிகழ்த்தப்பட்டுள்ள இந்த சாதனை உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகின் மிக அதிக எடையுள்ள விளக்கு அமெரிக்காவின் ரோட் தீவைச் சேர்ந்த…