Maalaimalar
'தி டார்க் ஹெவன்' கூட்டணியில் அடுத்த படப்பிடிப்பு பூஜை தொடங்கியது!
'தி டார்க் ஹெவன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் உருவாகும் 'தி லாஸ்ட் கேஸ்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கிரைம் திரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. பிக்பாஸ் புகழ்பெற்ற சித்து மற்றும் தர்ஷிகா நடிப்பில், இயக்குநர் பாலாஜி இயக்கியிருந்த இப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி…