உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவி உடை அணிந்து நாகப்பாம்புடன் கிளம்பிய ராஜபக்சர்களின் சகாவா...

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விசித்திரமான நடைபயணம், ஆரம்பத்திலேயே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கறுப்புக் கண்ணாடி அணிந்து, நாக உருவம் செதுக்கப்பட்ட அழகிய மரக் கைத்தடியை ஏந்தியபடி காவி உடையில் பயணித்த அந்த நபர், சிங்கள பௌத்த மக்களை விழிப்படையச் செய்யும் ஒரு தலைவரைப் போல தன்னை முன்னிறுத்திக் கொண்டார். காவி உடைக்கு நீதி கோரி கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம் ஆறு மணி நேரம் கூட நிறைவடைவதற்கு முன்னரே பெரும் அரசியல் கேலிக்கூத்தாக மாறியது. ...