உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாகர்கோவிலில் காய்ச்சலுக்கு குழந்தை பலி

காய்ச்சல் காரணமாகவே குழந்தையை இறந்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் பிரேத பரிசோதனை முடிவில் தான் சரியான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். நாகர்கோவில் புத்தேரி பெருமாள்நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித்(வயது39). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ஸ்ரீஜித்தின் ஒன்றரை வயது குழந்தையான சாஷ்விக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனது குழந்தையை நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள…