உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தவெக வெளியிடும் வீடியோக்களை காவல்துறை ஏன் முடக்குவதில்லை? - பரந்தாமன்

த.வெ.க ஆட்சியில் தொடரும் அவலங்களுக்கு எதிராக தி.மு.க மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று திமுக தலைவர் பதிவிட்ட வீடியோவில், அவருடைய குரலை மட்டும் மாற்றி, அவதூறு கருத்துகளை த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், ஸ்டாலின் சார் மனசாட்சி... குறிப்பு : தன் ஆட்சியில் நடந்த அவலங்களை முன்பு ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வரே ஒப்புக்கொண்டு பேசினால் எப்படி இருக்கும் என்று…