உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

மிஷ்கினின் டிரெயின் - ரிலீஸ் டீசர்!

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிரெயின் படத்தின் ரீலீஸ் டீசர் வெளியானது. இயக்குநர் மிஷ்கின் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் டிரெயின். முழுவதும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யூகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிஷ்கின் இசையமைத்துள்ள…