Dinamani
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்: பிரதமர் மோடி அஞ்சலி
ஆமதாபாத்: சர்தார் வல்லபாய் படேலின் 151 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம், ஆமதாபாத் கேவாடியாவில் உள்ள 597 அடி உயர சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு, பிரதமர் மோடி சனிக்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்தினார். குஜராத்தின் ஏக்தா நகரில், ரூ.400 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதில் கழிவுநீர் மற்றும் நீர் சுத்திகரிப்பு…