உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

த.வெ.க. அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறுமா?- சவுமியா அன்புமணி பதில்

தமிழ்நாடு அமைச்சரவையில் பா.ம.க. பங்கேற்கும் சூழல் இல்லை. தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய இடத்தில் இருப்போம் என சவுமியா அன்புமணி தெரிவித்தார். தமிழ்நாடு அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறும் என்றும் சவுமியா அன்புமணி அமைச்சராக ஆவார் என்றும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, பா.ம.க. இடம்பெறும் அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது என தெரிவித்தார்…