உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இரவு நேரத்தில் காதை அடைக்கும் சத்தம்: பெங்களூரு கமிஷனர், டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் அனுப்பிய தமிழக ஐ.ஏ.எஸ் (ஓய்வு) அதிகாரி

ஓய்வுபெற்ற 85 வயது ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி. தேவசகாயம், இரவு நேரத்தில் விதிகளை மீறி பட்டாசுகள் வெடிக்கப்படுவதாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கர்நாடக மாநில டி.ஜி.பி, பெங்களூரு கமிஷனர் சீமந்த் குமார் சிங்க் மற்றும் பானாஸ்வாடி காவல் நிலைய அதிகாரிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை காவல்துறை அமல்படுத்த தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். படுக்கை அறை காட்சி டூ கவர்ச்சி ஆடை வரை; ‘அக்கா’ வெப் தொடரில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்: இணையத்தில் வீடியோ வைரல் லிங்கராஜபுரத்தி…