Thanthi TV
Saibaba Temple| சாய்பாபா கோயிலுக்கு ரூ.15 லட்சம் டொனெஷன் - ரூ.1 கோடியை இழந்த பெரும்புள்ளி
#saibabatemple #templedonation ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், கோயில் கட்டுவதற்காக 15 லட்சம் ரூபாய் நன்கொடை பெறும் ஆசையில், ஒரு கோடி ரூபாயை ரியல் எஸ்டேட் அதிபர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறையைச் சேர்ந்த அருள்குமார், தனது நண்பர் சிவராஜுடன் இணைந்து சாய்பாபா கோயில் கட்டி வருகிறார். இதற்காக நிதி திரட்ட முயன்றபோது, ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் வங்கிக் கணக்கில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயாகத்…