Nakkheeran
“தனுஷ் பின்னால் பா.ஜ.க இருந்தால் என்ன தப்பு?” - புயலைக் கிளப்பிய திண்டுக்கல் சீனிவாசன்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் இன்று (26-10-26) செய்தியாளர்களைச் சந்தித்டுப் பேசினர். அதில் குறிப்பாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் காவல்துறை செயல்படவில்லை. அவர்கள் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் யாருக்குமே பயம் இல்லை. முதலமைச்சர் கண்டிப்பாக இருந்தால் பயம் இருக்கும். ஆனால் அவரே வாய் திறக்காமல் அமைதியாக தான் இருக்கிறார். இந்த ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள், லஞ்சம் அத்தனையும் அதிகமாக நடக்கிறது. எல்லா ஆட்சியிலும் தவறு நடக்கிறது, ஆனால் இந்த ஆட்சியில் அதிகமாக இருக்கிறது.…