உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நியூசிலாந்து ஏ-க்கு எதிரான 2-வது டெஸ்ட்: துருவ் ஜூரெல், படிக்கல் அபாரம்... முதல் நாளில் இந்தியா ஏ 291/7

கிறைஸ்ட்சர்ச், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது…