உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தொட்டியம் அருகே விவசாயி தற்கொலை

மரவள்ளிக்கிழங்கு சரியாக விளையாததால் ஏற்பட்ட மனவேதனையில் செந்தில்குமார் தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள நத்தம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). விவசாயியான இவர் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு இருந்தார். மரவள்ளிக்கிழங்கு சரியாக விளையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு இது குறித்து காட்டுப்புத்தூர்…