உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தங்கம் விலை அதிரடி சரிவு! 1 லட்சத்துக்குக் கீழே வருமா?

செய்தியாளர் - ஷாலினி மூர்த்தி நகை வாங்க வேண்டும் என பல மாதங்களாகக் காத்திருந்தவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. தங்கம் விலை திடீரெனக் குறைந்துள்ளது. அதுவும் ஒரே நாளில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 2,480 ரூபாய் குறைந்திருக்கிறது. தங்கம் விலை ஏன் இவ்வளவு வேகமாகக் குறைகிறது? இனிமேலும் குறையுமா? இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சர்வதேசச் சந்தையிலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் சரிந்திருக்கிறது. இதற்கு பின்னால் இரண்டு முக்கியமான காரணங்கள்…