Samayam Tamil
திருவள்ளுவர் ஓவியத்தில் விபூதி நீக்கம்: திராவிட மாடல் தான் தவெக என நிரூபணம்- பாஜக நாராயணன் திருப்பதி
சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில், திருவள்ளுவர் ஓவியத்தில் இந்து மத அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையான நிலையில், திருவள்ளுவர் படத்தில் இருந்த இந்து மத அடையாளங்களான விபூதி, ருத்ராட்சம் ஆகியவை நீக்கப்பட்டு, புதிய ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தவெக அரசை விமர்சித்துள்ளார்.