Daily Thanthi
மரம் அறுக்கும் இயந்திரத்தால் 10ம் வகுப்பு மாணவி மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்
திருப்பதி, 10ம் வகுப்பு மாணவி மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். வகுப்பறைக்குள் புகுந்த வாலிபர் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று வழக்கமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது 22 வயது வாலிபர் ஒருவர் மரம் அறுக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தை கொண்டு பள்ளிக்குள் நுழைந்தர். 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் புகுந்த அந்த வாலிபர், அங்கிருந்த கோபிகா என்ற…