Hindu Tamil Thisai
பஞ்சாப் தேர்தல்: ஆம் ஆத்மியின் 40 வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் பகவந்த் மான் துரி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். 117 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை இன்று (அக். 31) வெளியிட்டுள்ளது…