உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அமெரிக்க நிறுவனத்துக்கு செக்: காசநோய் மருந்து காப்புரிமை மனுவை அதிரடியாக நிராகரித்த இந்தியா; நோயாளிகளுக்கு என்ன பலன்?

எழுதியவர்:அனுராதா மஸ்கரென்ஹாஸ் இந்தியக் காப்புரிமை அலுவலகம், பெடாகுயிலின், ப்ரெடோமேனிட் மற்றும் லினெசோலிட் ஆகிய மூன்று காசநோய் மருந்துகளின் கூட்டணியான பி.பி.ஏ.எல் (BPaL) காப்புரிமை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. இது காசநோய்க்கான சிகிச்சையை மேலும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்க செய்வதற்கான ஒரு முக்கிய படியாக நிபுணர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க அமெரிக்காவைச் சேர்ந்த 'க்ளோபல் அலையன்ஸ் ஃபார் டிபி டிரக் டெவலப்மென்ட்' (TB Alliance) இந்த விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தது. இந்த நிராகரிப்பு காரணமாக, இந்தியாவில் இந்த மருந்து கூட்டணியின் மீது எந்தவொரு தனிநபர் உரிமையையும் அ…