உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தட்டுபாடு: அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

நிலவி வரும் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் தட்டுபாட்டை குறைக்க மாற்று நடவடிக்கையொன்றை எடுக்க அரசாங்கம் பரிசீலித்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு லிட்ரோ (Litro) நிறுவனம் எரிவாயுவை நிரப்பி விநியோகிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர் எதிர்கொள்ளும் கடுமையான அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெர...