Dinamani
5 நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பாய்ந்த மின்சாரம்: வெளிநாட்டவர் 2 பேர் பலி!
பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் குளித்தபோது மின்சாரம் பாய்ந்து வெளிநாட்டவர் 2 பேர் பலியாகினர். பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் ஜெர்மனைச் சேர்ந்த விமான நிறுவனப் பணியாளர் உள்பட இரு வெளிநாட்டினர் தங்கியிருந்தனர். அந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் இருவரும் நேற்று குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மின்சாரம் பாய்ந்ததால், இருவரும் பலியானதாகக் கூறப்படுகிறது. பலியான நபர்கள் ஜெர்மனைச் சேர்ந்த…