Daily Thanthi
சிரியாவில் பெருவெள்ளம்; 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
டெயிர் அல்-ஜார் சிரியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். சிரியாவில் பெய்து வரும் தொடர் மழையால், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் காயமடைந்து உள்ளனர். 4 பேரை காணவில்லை. வெள்ள பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அவசர மற்றும்…