Daily Thanthi
காங்கோவில் தீயாக பரவும் எபோலா தொற்று; 5 ஆயிரம் பேர் பலி... உலக நாடுகளுக்கு எச்சரிக்கையா?
கின்ஷாசா காங்கோவில் எபோலா தொற்றுக்கு 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ள நிலையில், உலக நாடுகளுக்கு இது எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. எபோலா வைரசின் பாதிப்புக்கு காங்கோவில் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்து உள்ளனர். அந்நாட்டின் 26 மாகாணங்களில் 8 மாகாணங்களில் தொற்று பரவி, உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை மையங்களுக்கு வெளியே…