Maalaimalar
தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 3-ந்தேதி தொடக்கம்: கடைகள் அமைக்கும் பணி தீவிரம்
தீவுத்திடலில் பட்டாசு கடைகள் வைக்க 30 வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கடைகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு கடைகள் மூலம் சிறப்பு விற்பனை நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கோர்ட்டு வழக்கு காரணமாக கடைகள் திறப்பது தாமதமாகி உள்ளது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி தீவுத்திடலில் 30 கடைகள் வைப்பதற்கு அனுமதி…