உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் - சிபிஎம்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு (சமூகநீதி சர்வே)நடத்துவதற்காக சமூகநீதி ஆணையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன் ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் ஐஏஎஸ் தலைமையில் சமூகநீதி ஆணையம் அமைக்கப்படும் என்றும், மத்திய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, 2027-ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த ஆணையம் முறையாக அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் தலைமையில்…