Maalaimalar
அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மேலும் 2 மாதம் அவகாசம்- தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஊழலை ஒழிக்கவும், பினாமி சொத்துச் சேர்ப்பை தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. காலக்கெடுவை மீறுவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அரசுத் துறைகளில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்…