உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

எலும்பை உடைச்சிருவேன்; மிரட்டிய அரசு கால்நடை மருத்துவர்: உடனே நடவடிக்கை எடுத்த அமைச்சர் கமலி

மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு ஊராட்சி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதாசிவம் என்பவர் வளர்த்து வரும் பசு மாட்டிற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மகன் சந்துரு பசு மாட்டை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் சங்கரநாராயணன் பசு மாட்டை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளார். அமெரிக்க நிறுவனத்துக்கு செக்: காசநோய் மருந்து காப்புரிமை மனுவை அதிரடியாக நிராகரித்த இந்தியா; நோயாளிகளுக்கு என்ன பலன்? சிகிச்சை முடிந்ததும் நாளைக்கு எத்தனை மணிக்கு மாட்டை மறுபடியும் அழைத்து வர வேண்டும்?…