Hindu Tamil Thisai
“இயக்குநரின் நடிகையாக இருப்பதால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்” - ஜெயசுதா மகிழ்ச்சி
கவுரி கிஷன், மலையாள நடிகர் ரம்ஜான் முகமது, ஜெயப்பிரகாஷ், ஜெயசுதா, மாயா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ள வெப் தொடர், ‘லவ் ஆல்வேஸ்’. கொரியாவில் வரவேற்பைப் பெற்ற, ‘ஹியர் வி கோ அகைன்’ என்ற வெப்தொடரைத் தழுவி உருவாகியுள்ள இது, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. தொடரில் நடித்துள்ளவர்கள் பங்கேற்றனர். இதில் பழம்பெரும் நடிகை ஜெயசுதா பேசும்போது, ‘‘காதல், குடும்…