Samayam Tamil
ஆந்திராவில் பள்ளிக்குள் புகுந்து 10 ஆம் வகுப்பு மாணவியை மரம் வெட்டும் கருவியால் வெட்டி கொலை: 21 வயது இளைஞர் வெறிச் செயல்
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ரப்தாடு மண்டலத்தில் உள்ள அரசு பள்ளியில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த 21 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், 10-ம் வகுப்பு மாணவியை மரம் வெட்டப் பயன்படுத்தப்படும் மின்சார செயின்சா இயந்திரத்தால் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அந்த மாணவி உயிரிழந்துள்ளார்.