Daily Thanthi
விஜய் ஆண்டனியின் “அப்பா குட்டி” படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம் வரும் நவம்பர் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கெண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அப்பா குட்டி இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய…